HomeCOMBO PACK - Mind Power Series(2 E-BOOK)
COMBO PACK - Mind Power Series(2 E-BOOK)
COMBO PACK - Mind Power Series(2 E-BOOK)

COMBO PACK - Mind Power Series(2 E-BOOK)

 
₹299
Product Description

E-Book 1 -நீங்கள் நினைத்ததை அடைந்தே தீர சக்தி வாய்ந்த மந்திர சாவி இதோ!!!(VALUE Rs.149)

E-Book 2 - LAW OF ATTRACTION (தமிழில்)(VALUE Rs.178)

அனைவருக்கும் வணக்கம்!!

இந்த புத்தகம் யார் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டுமென்று நினைப்பவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது.

  1. நீங்கள் இன்னும் உங்கள் வாழ்க்கையில் போராடுகிறீர்களா?

  2. நீங்கள் இன்னும் கடனுடன் போராடுகிறீர்களா?

  3. உங்களுக்கு மன அமைதி இருக்கிறதா?

  4. உங்கள் கனவு வீட்டில் வசிக்கிறீர்களா?

  5. நீங்கள் நம்பிக்கையுள்ள, மகிழ்ச்சியான நபரா?

  6. உங்களுடைய சொந்த வெற்றிகரமான, செழிப்பான வணிகம் உங்களிடம் உள்ளதா?

பொருளடக்கம்:

EBOOK 1:

முன்னுரை - இப்புத்தகத்தில் கூறியுள்ள அனைத்து பயிற்சிளுக்கும் இந்த விதிமுறைகளை கடைபிடியுங்கள் 1. பிரபஞ்ச ரகசியம் 2. நீங்கள் எதை கேட்டாலும் தரும் மிகப்பெரும் புதையற்க்களஞ்சியம் 3. உங்களுடைய ஆசைகளை அடைவதற்கான வழிகள் அனைத்தும் இங்கு தான் உள்ளது 4. நீங்கள் எதைப் பற்றி ஆழமாக யோசிக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய நிஜமான உலகம் 5. நீங்கள் கேட்பதை வேகமாக பெற ரகசியம் 6. எண்ணங்களுக்கு சக்தி ஊட்டுவது எப்படி 7. மூளையின் செயல் திறனை சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி 8. குறிக்கோள்களுக்கு ஏற்ற பதில் கிடைக்கும் நேரம் 9. சக்தி மிகுந்த மூளையயை பயன்படுத்துங்கள் 10. தியானம் செய்தால் உருவாகும் அற்புத சக்தி 11. இதை செய்தால் நடக்கும் எல்லையில்லாத பலன்கள் 12. நேரத்தை நிறைய பயன்படுத்துவது எப்படி 13. எல்லையற்ற பேரறிவின் வளங்களை இதை செய்தால் அள்ளிக் கொள்ளலாம் 14. மிகவும் உருக்கமாக உங்கள் கடவுளிடம் உரையாடுங்கள் வேண்டியது கிடைக்கும் 15. உணர்வுப்பூர்வமாக செயல்படுத்துங்கள் 16. பயிற்சியின் போது செய்யக்கூடிய முக்கியமான விஷயங்கள் 17. பணம், பணம், பணம் 18. நீங்கள் பணத்தை அடைய முடியாததற்கு காரணம் இது தான் 19. இப்போது உங்களிடம் ஒரு சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் 20. பணத்தை கவர்ந்திழுக்கும் பயிற்சி 21. நேர்மறையாக வாழ்வதற்கான பயிற்சி 22. எப்படி உங்கள் விளைவை சக்திவாய்ந்ததாக பதியவைப்பது 23. உங்கள் குறிக்கோளை மனத்தில் பதித்து விட்டால் விளையும் அற்புதம் 24. நீங்கள் கேட்ட விஷயங்களை பெறுவதற்கான வழி 25. இயற்கையின் இயல்பு 26. பிரபஞ்சத்தின் தாராள குணம் 27. காந்த சக்தி நிறைந்த உலகம் 28. பிரபஞ்ச சக்தி 29. பிரபஞ்சம் 30. உங்கள் குறிக்கோள் எப்படி இருந்தால் வேகமாக அடைய முடியும் இன்னும் பல விஷயங்கள் புத்தகத்தில் உள்ளது...

EBOOK-2

  1. முன்னுரை: கடவுளின் தன்மை நம்முள் இருக்கிறது
  2. உங்களுக்கு தெரியாத பல வழிகள் பிரபஞ்சத்திற்கு தெரியும்
  3. மிக பெரிய குறிக்கோளை நிர்ணயிங்கள் அப்படியே அதை அடையுங்கள்
  4. மிகவும் சக்திவாய்ந்த பயிற்சி நிமிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது
  5. உங்களுடைய வருமானத்தை இப்போது அதிகரிக்க செய்யுங்கள்

6 . மனதை எப்படி கையாள்வது மற்றும் சந்தோஷமாக இருப்பது
7. பிரபஞ்சத்தில் முடியாதது என்று ஒன்றுமே இல்லை 8. நீங்கள் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் காந்தம் 9. பணத்தை அடைய உதவும் சக்தி வாய்ந்த பயிற்சி 10. வளமான வாழ்க்கையை வாழ எல்லையற்ற ஆற்றலின் விதி 11. உங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைக்கும் 365 சுயக்கட்டளைகள் 12. சினிமா துறையில் ஆக்டர் அவதற்கான பயிற்சி 13. கனவு வேலையை பெறுவதற்கான பயிற்சி 14. கடனைத் தீர்க்க ஒரு சிறப்பான வழி 15. சக்தி வாய்ந்த மன திரைகளை பயன்படுத்தி கடன் பிரச்சனைகளை அடைக்கும் இரகசியம் 16. உங்களுடைய பணக்கார, கோடிஸ்வர வாழ்க்கையை இப்படி உருவாக்கலாம் 17. உங்களுடைய பிரம்மாண்டமான ஆழ்மனதை திறக்க கற்றுக்கொள்ளுங்கள் ---------------இப்போதே முன்னேற வேண்டுமென்று முடிவெடுங்கள்---------------

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now